வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: இப்பொழுது, நேரிடைவாகவோ அல்லது மறைமுகமாகவோ பலரின் மனங்களில் தாக்கத்தை, பயத்தை, கவலையை உருவாக்கி வரும் பெயர்கள், மனிதர்கள் மற்றும் அவர்களது மனிதத்தன்மை பிறழ்ந்த வாழ்க்கைநெறிகள்……. … … … இவர்களை எதோ மனித பிறழ்ச்சிகள், சீர்கேட்ட பிறப்புகள் என்றெல்லாம் ஒதுக்கமுடியாது. இவர்களது செயல்கள் சிறுவர்கள் – வளர்ந்துவரும் 19 வயதுள்ள பையன்கள்-பெண்கள், ஆண்-பெண் உறவுகள், முதலியவற்றைப் பற்றியது. எந்த பொறுப்புள்ள பெற்றோர்களோ, சமூக ஆர்வலர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களை கவலை கொள்ளச் செய்வது. ஆனால், குழந்தைகள் உரிமைகள், மனித உரிமைகள், பெண்கள் உரிமை, மிருகங்களின் உரிமை என்றெல்லாம் முழக்கமிடும் மறாவர்கள் மௌனம் காப்பது விந்தைதான்.

மதத்தீவிரவாதமும், சமூகத்தீவிரவாதமும்: மனிதனை மதத்தீவிரவாததால் ஜிஹாத் / புனிதபோர் என்ற பெயரில் குண்டுகளை வைத்து கொல்லலாம், உடல்களை சின்னாப்பின்னமாக்கலாம், அவற்றை பல திசைகளில் சிதறியடிக்கலாம், ரத்தத்தை பீய்ச்சியடிக்கலாம். லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கன பெண்களை கொல்லலாம், அவர்களின் தாலிகளை அறுக்கலாம், விதவையாக்கலாம், குழந்தைகளை அனாதைகளாக்கலாம்.. .. .. .. ஆனால் இந்த சமூகத்தீவிரவாதம் அதனையும் கொடியது, கொடூரமானது, மனிதகுலத்தை அழிக்கவல்லது. கிருமிக்களைவிட, வைரஸ்களைவிட பரவவல்லது. மக்களின் மனங்களில் உட்கார்ந்துகொண்டு பற்பல அவர்களைப்போல அவதாரங்களை எடுக்கவல்லது.

தமிழ் ஊடகங்களின் “கும்பகர்ணத்தனம்”! தமிழ் பத்திரைக்கையளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்த குழந்தைள் பாலியல் வன்முறைகளுக்குட்பட்ட விஷயத்தில் மெத்தனத்துடன் நடந்து கொண்டிருப்பதுடன் அவற்றைப் பற்றிய செய்திகளே வரவிடாமல் தடுக்கின்றனர் அல்லது தங்களால் முயன்றவரை முயன்று, வெற்றிக்கொண்டுள்ளனர் என்றே தெரிகின்றது. இதே மற்ர விஷயங்களில் பார்த்தல் நான், நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு செய்திகளை அள்ளிவீசிக்கொண்டிருப்பர். டிவி-செனல்கள் எல்லம் மணிக்கு மணி புதிய அதிரடி செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். ஊடக நிபுணர்கள், வித்துவான்கள், பண்டிதர்கள், விற்பன்னர்கள், வல்லுனர்கள் தமக்கெயுரித்தான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பர். குறிப்பிட்ட சமுதாயத்தை, ஜாதியை, மதத்தை சாடிக்கொண்டிருப்பர். ஆனால் இப்பொழுது மௌனம்தான்!

அதிரடி-பரபரப்பு-மறுபக்கம்-பூதக்கண்ணாடி: எங்கேப்போயிற்று அவர்களுடையத் துப்பறியும் தீரம், புலன்விசாரணை தன்மை, நுண்ணறிவான அறிக்கை, அதிரடி செய்திகள், பரபரப்பு பேட்டிகள்……………நேராக மஹாபலிபுரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட, வதைக்கப்பட்ட, பாலியில் வன்முறைகளுக்கு உட்படுத்தபட்ட 42 19வரையிலான குழந்தைககளையும் பேட்டிக்கண்டிருக்க வேண்டாமா? 2002இல் வயது 14 முதல் 19 வரையென்றால் இப்பொழுது 21 முதல் 26 வயதில் இருப்பார்களே? அவர்களிடமிருந்து உண்மைகளைப் பெற்று பதிவு செய்திருக்கவேண்டாமா? மற்ற குழந்தைகளுக்கு படிப்பினையாக இருக்கமே? ஆனால் யாரும் செய்யவில்லை!

நக்கீரத்தனமும் காணோம், பெரியார்தனமும் காணோம்: ஹியூமினுடைய மனைவி, தாயார், நண்பர் என்று ஒரு அயல்நாட்டுக் கூட்டமே இருந்ததே? அவர்கள் என்னவானர்கள்? அவர்களை ஏன் கைதுசெய்யவில்லை? இந்தியாவிலேயே இருக்கின்றனரா அல்லது சென்றுவிட்டனரா? அவ்வாறு சென்றிருந்தால், எப்படி சென்றிருப்பர்? இதில் சம்பந்தப்பட்ட பல துறைகளின் அதிகாரிகள் எப்படி ஒத்துழைத்தனர்?

ஊடக வல்லுனர்கள் அவர்கள் பின்னேயும் சென்று விவரங்களைத் திரட்டியிருக்கலாமே? அயல்நாட்டவர் இந்தியாவிற்கு வருகை, தங்குதல், செயல்படும்தன்மை முதலிய பல விஷயங்கள் குடியேற்ற அதிகாரி முதல் போலீஸ்வரை கண்காணிக்ககின்றனர். அவர்களையெல்லாம் பேட்டி கணிடிருக்கலாம்.

அண்ணாமலை ஜனகராஜிடம் பேசும்மாதிரியான காட்சி! எப்படி அவன் அப்படத்தில் நடித்திருக்கமுடியும்? அதாவது திரைத்துறையில் யாருடைய அறிமுகத்தின் மூலம் அல்லது பரிந்துரை வழியாக அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தது? அவ்வாறு சிபாரிசு / பரிந்துரை செய்த அந்த கனவான், குணவான், தனவான் யார்?

நமது துப்பறியும் சீமான்கள் விஷயங்களை அறிய பாய்ந்து சென்றிருக்க வேண்டாமோ? இல்லை, ஒன்றுமே செய்யவில்லை! நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்! ஆனால் டில்லியிலிருக்கும் செனல்கள் அக்காட்சியை ஒளிப்பரப்புகிறது!

• சரி, இத்தனையும் நடந்த பிறகும் ஏண் ஒன்றுமே நடக்காதமாதிரியும், ஒன்றுமே தெரியாதது மாதிரியும், ஊடக முனைவர்கள் அமைதியாக இருக்கமுடியும்?
• அவர்கள் அவ்வாறு இருக்குமாறு யாராவது அறிவுறை தந்துள்ளனரா?
• அடக்கிவைத்துள்ளனரா?
• ஆணையிட்டுள்ளனரா?
• ஆணையிடப் பட்டுள்ளனரா?
• மிரட்டிவைத்துள்ளனரா?
• அப்படியென்றால் ஏன்?
• யார் அவ்வாறு செய்தது?
• அவர்களும் அந்த பாலியல் வன்முறை கொடுமைகள் நடந்திருப்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா?
• ஏன் இந்த பயம்?
• எந்த விஷயம் வெளியே வந்துவிடும் என்று பயப்படுகிறர்கள்?
• ஊடகத்துறையினர்க்கும் இதில் ஏதேனும் பங்கு உள்ளதா?
• ஒன்றுமே புரியவில்லையே?

2002 முதல் 2009 காலக்கட்டம்: சென்னையில் ஒருவர் தனியாக இருக்கவேண்டுமானால் சராசரி குறந்தபட்சமாக ரூ.6000 முதல் 15,000/- வரை வேண்டும். அப்படியென்றால் 30 வருடகாலமாக முதலில் குடும்பத்துடனும் பிறகு சமீபகாலங்களில் தனியாக வாழ்ந்த இவனுக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டியிருக்கும். இல்லையென்றால் வீடுகளில் தங்கமுடியாது, சாப்பிடமுடியாது. ஔ மட்டுமா, இவன், இவனது குடும்பம், நண்பகள் அயல்நாட்டவர்கள் என்பதனால் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்யவேண்டியிருக்கும். அப்படியென்றால் பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள், அனுப்பினார்கள்? ஒரு “சுற்றுலா பயணி” என்ற முறையில் வந்தவனுக்கு இத்தகைய வசதிகள் செய்துகொடுத்து சந்தோஷமாக அதுவும் அதிக ஆதுக்கத்தை-தாக்கத்தை கொண்டுள்ளவனாக இருக்கிறான் என்றால் இவனது பின்னணி என்ன? இங்குதான் கிருத்துவ சம்பந்தம் வருகிறது. அதாவத்ய் “லிட்டி ஹோம்” அந்த மஹாபலிபுரம் “அனாதை இல்லம்” வருகிறது! குழந்தைகள் இல்லம் எப்படி காமக்களியாட்ட இல்லமாக மாறியது? காமக்கொடூரனின் கோட்டையாக உருவெடுத்தது?

சிறுவர்களின் ஆபாச படங்கள், நெதர்லாந்து, வில்லியம் ஹியூம், சென்னை, சூளைமேடு, இயற்கைக்கு மாறான உறவு, சிறுவர்களுடன் உறவு, பாலியல் வீடியோ படம், ஆபாச படங்கள்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

12 பதில்கள் to “வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!”

 1. vedaprakash Says:

  அர்ச்சகர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  நவம்பர் 21,2009,00:00 IST

  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4514

  காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அர்ச்சகர் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  காஞ்சிபுரம் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட அர்ச்சகர் தேவநாதன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி தேவநாதன் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி வக்கீல்கள் தமிழ்செல்வன், தேசாய் ஆகியோர் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

  வழக்கு சம்பந்தமான சான்றுகள் கிடைத்துள்ளன. குற்றவாளியிடமிருந்து எந்த விவரமும் பெற முடியவில்லை. போலீஸ் காவலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர், முகவரிகளை கண்டறிய முடியவில்லை. இவ்வழக்கு சமூகத்தையும், மதத்தையும் பாதிக்கக் கூடியதாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வழக்கு விசாரணை குறித்து கேள்வி எழுப்பி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். போலீஸ் காவலுக்கு குறைந்த கால அளவே அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம். இது தொடர்பான விவரங்களை நாளை தெரிவிக்கிறோம் என்றார்.

  தேவநாதன் தரப்பு வக்கீல் தமிழ்ச்செல்வன், நாளை நான் மவுன விரதம். என்னால் விவாதம் செய்ய முடியாது. இது ஜாமீன் மனு மீதான விசாரணைதான். இன்றே வைத்துக் கொள்ளலாம் என்றார். அதைதத் தொடர்ந்து நீதிபதி சுதா ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 2. vedaprakash Says:

  Dutch paedophile Heum has nowhere to hide
  20 Nov 2009, 0932 hrs IST
  http://www.timesnow.tv/Dutch-paedophile-Heum-has-nowhere-to-hide/articleshow/4332485.cms

  The international community has spoken out against alleged child molester, Dutch national Will Heum. TIMES NOW spoke exclusively to the first Dutch voice to weigh in on the situation. International child rights body ECPAT, Netherlands Head, Theo Noten has said that Heum should face trial in the country of his crimes and that if extradited, under no circumstances would he be able to dodge justice.

  Dutch laws on child pornography are extremely strict and Heum would be tried in a Dutch court if he were to return to his country of origin.

  Noten said, “The Dutch authorities will arrest Heum if he is found to be escaping punishment in India by entering Netherlands. If a person is accused of abusing a child or exploiting a child, sexually, then one can go to jail for 4 to 8 years. So if one has made it their business to produce child pornography, it is seen as a trafficking offense and the punishment is very strict.”

  The Chennai court on Thursday (November 19) decided to postpone the accused paedophile Will Heum’s bail plea yet again.

  ECPAT Director Christine Beddoe has also spoken to TIMES NOW saying that Heum should first face charges in the country he is accused and that he must face the Indian legal system and face up to the charges brought against him.

  She also called on the Indian and Dutch governments to work together in ensuring Heum faced trial and punishment wherever he may be.

  Beddoe said, “He has been charged in a given country and hence must face charged in that country. He must face up to what he has been accused of in the court of law. We would like to see the Indian authorities working in collaboration with the Dutch authorities to make sure that wherever Heum happens to be, he faces justice, he answers the court and answers about all the crimes.”

  Meanwhile, Heum has denied making any confession to those crimes to the police or the court – this, minutes after the chief public prosecutor announced and a police official confirmed to TIMES NOW that Heum had given a confession to the police during his interrogation. The Assistant Commissioner, Cyber Crime confirmed to TIMES NOW that Heum confessed he had stored and uploaded child pornography on the World Wide Web. “The confession has been submitted to the court along with additional evidence,” the official said.

  Heum was charged in 2005 with posting child pornography on the Internet, a crime under the new IT Act. He is also charged under the unnatural sex offences act, for sexually abusing children of an orphanage he ran in Mahabalipuram. Heum has been living in India for 30 long years.

  Will Heum has also been charged under section 377 of IPC and also for furnishing wrong information under the Passport Act and flouting the rules of the Registration of Foreigner Act.

  Heum has been out on bail since 2003 but when the trial started in 2004, Heum delayed the trial by requesting adjournment till the complainant – a minor – could be produced in court.

 3. vedaprakash Says:

  ஆபாச அர்ச்சகர் வலையில் சிக்கிய டாக்டர் மனைவி தற்கொலைக்கு முயற்சி
  [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:44.16 PM GMT +05:30 ]
  http://www.newindianews.com/view.php?22200cA20aeY4DD32eeeOOJdcccdQoOKc4ddyAMMCbb34llYmad44fVmm3002344C60e

  ஆபாச அர்ச்சகர் தேவநாதனிடம் சிக்கிய டாக்டர் ஒருவரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
  காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டவர் அர்ச்சகர் தேவநாதன். இவர் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடும் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த செல்போனை பழுது பார்க்க கடையில் கொடுத்த போது அந்த ஆபாச படம் வெளிச்சத்துக்கு வந்தது.

  இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையறிந்த அர்ச்சகர் தேவநாதன் தனது குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். போலீசார் தேவநாதனை தேடி வந்தனர்.

  இதனையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று நீதிமன்றத்தில் தேவநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர். மீண்டும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் போலீசார் கேட்டனர். ஆனால் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி மறுத்தார். இதையடுத்து தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.

  செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்ததும் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றதும் காட்டுத்தீ போல பரவியது. தேவநாதனுடன் கோவிலில் மற்றும் பல இடங்களில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட பெண்கள் திடீரென மாயமானார்கள். தாங்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என பயந்து சிலர் குடும்பத்துடன் மாயமானார்கள்.

  காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரின் மனைவி தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் அவர் தற்கொலைக்கு முயன்ற தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காஞ்சீபுரத்தில் பல வி.ஐ.பி. குடும்ப பெண்களும் இந்த செக்ஸ் வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 4. vedaprakash Says:

  சேட்டைகள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி: செக்ஸ் அர்ச்சகர் வாக்குமூலம்
  ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 15:18 [IST]
  http://thatstamil.oneindia.in/news/2009/11/22/kanchipuram-archagar-reveals.html

  காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

  காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் [^] கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:

  காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவி [^]யும் 2 குழந்தை [^]களும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன்.

  எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

  குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் [^] என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

  ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.

  அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

  சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன்.

  2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.

  எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

  அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன்.

  இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.

  ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன்.

  அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை.

  எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது.

  இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது.

  நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

  என் கணவர் அப்பாவி …

  இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறியதாவது…

  எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார்.

  அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார்.

  எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

  என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.

 5. vedaprakash Says:

  அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களை விற்ற வாலிபர் கைது: படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் பறிமுதல்
  [ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 05:34.49 PM GMT +05:30 ]
  http://www.newindianews.com/view.php?224Yld0b3Ac0Qd4d3AMC3a0cKmV24de1D4o203eoOA2e2KC4mbcc3JOI4e

  சி.பி.சி.ஐ.டி.போலீசாரின் அதிரடி சோதனையில் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களை விற்ற வாலிபர் சிக்கியுள்ளார். ஆபாச படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியானது. கருவறையின் ஒரு ஓரத்தில் சுவரில் சாய்ந்தபடி நிற்கும் பெண்ணை அர்ச்சகர் தேவநாதன் கட்டிப்பிடித்து காம சேட்டைகள் செய்யும் காட்சி சென்னை, காஞ்சீபுரம் பகுதிகளில் செல்போனிலும் வேகமாக பரவியது.

  இதையடுத்து தேவநாதன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த தேவநாதன் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட்டு சுதா, அர்ச்சகர் தேவநாதனை வருகிற 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  இதற்காக தேவநாதனை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

  இது தொடர்பாக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது தேவநாதனுக்கு எத்தனை நாள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியவரும்.

  இதற்கிடையே அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாக தொடங்கியுள்ளன. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த சி.டி.க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விலை போன ஆபாச சி.டி. தற்போது 500 ரூபாய்க்கு விலை பேசப்படுகிறது.

  இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சீபுரத்தில் உள்ள சி.டி. கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். காந்தி ரோடு, கலவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1000 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  காஞ்சீபுரம் கலவை ரோட்டில் கிருஷ்ணா ரேடியோஸ் என்ற கடையில் ஆபாச சி.டி.க்கள் பதிவு செய்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த கடையில் இருந்த கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற படங்கள் இருந்தன. இதனை பார்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

  பின்னர் அந்த கடையில் இருந்த செந்தில்குமார் (30). என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் கவரை தெருவை சேர்ந்த இவரிடம்தான் தனது செல்போனை பழுது பார்க்க தேவநாதன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

  அப்போது அர்ச்சகர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காப்பி செய்து செந்தில்குமார் பல பிரிண்டுகள் போட்டு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

  கிளு கிளு படங்கள் அடங்கிய இந்த கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களையும் சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபிராமனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  தற்போது கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை முறைப்படி கோர்ட்டில் இருந்து வாங்கி பரிசோதித்து பார்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  இந்த ஆபாச சி.டி.க்கள் சென்னையில் தற்போது அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆபாச படங்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வக்கிர கும்பல் ஒன்று அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களையும் மிக மிக ரகசியமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இக்கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 6. குப்புசாமி Says:

  அருமை ஐயா,

  எங்களைப் போன்ற வயதான ஆட்களுக்கு சாதாரணமாக செய்திகள் பார்த்து, படித்து அளுத்து விட்டன.

  இவ்வுலகம் திருந்துமா என்று எண்ணி நொந்துவிட்டோம்.

  எனது நண்பர் சொல்லி, உமது எழுத்துகளைப் படிக்கிறேன். எனது, பேரனை வைத்து பதில் எழுதச்சொல்கிறேன்.

  [வயதாகிவிட்டது, காலம் மாறிவிட்டது, என்னால் இம்மாதிரியெல்லாம் தட்டமுடியாது]

  உண்மையை சொல்லப் பயப்படுகின்றனர், எங்கு அவரது பிழைப்புப் போய்விடுமோ என்று.

  ஐயரை நோண்டும் அதிகாரிகள், எப்படி அந்த பறங்கியனை விட்டு வைத்திருக்கின்றனர்?

  மேகவியாதிக்கு பறங்கிப் பட்டை, லேகியம், தருவானோ என்ன்வோ?

  இந்த துணுங்கரை, மாசு பிறக்கிய மேனியரை,
  மருவும் துவராடையரை, பிண்டியரை, ஊத்தை வாயரை,
  குண்டரை, புலையரை, பதர்களை, பளகர்களை, பிந்தியரை, பாஷாண்டிகளை கழுவிலேற்றினாலும், தூக்கிலேற்றினாலும் தகும்!

  ஆனால், அவர் பாதத்தை நக்கும் இந்நீசர், அவ்வாறு செய்வரோ?
  பொன், பெண், பொருள் கொண்டுக் கூட்டிக் கெடுப்பரோ?
  சட்டத்தை மிதித்து, கற்பை சூரயாடிய சோரம் போனவனுடன் கட்டித் தழுவுவரோ?
  யான் என் செய்வேன், அழுவதைத் தவிர ஈசன் பதம் பணிந்து!

 7. vedaprakash Says:

  Red alert issued against Paedophile
  11.27.2009 (GMT+5.5)
  http://www.timeschennai.com/index.php?mod=article&cat=TamilNadu&article=38732

  Chennai: A red alert has been issued against Dutch child sex offender Will Heum to ensure that he does not flee from India, media reports said on Friday.

  “Immigration officers have alerted all airports across India so that Heum can’t flee to his home country- Netherlands- once he gets bail,” said a top immigration official on conditions of anonymity.

  “The red alert has been issued keeping in mind that Heum has more than once expressed his desire to go back to Netherlands,” he added.

  Meanwhile, Theo Noten, head of ECPAT, a Dutch child rights organization, told Times Now even if Heum manages to flee the country, he will have to face ‘tough consequences’.

  “If Heum is extradited to the Dutch police, he will face the full extent of Dutch law which is tough on child pornographers,” Noten said on Friday.

  On Nov 19, Heum admitted that he used children for ‘unnatural relations’ and also uploaded their ‘acts’ on the Internet, according to his confession statement submitted by the Chennai police at a Mamallapuram court.

  “I used the childrenfor unnatural relations…sex deprivation made me allured to young boys,” Heum was quoted in the statement.

  The statement comes a day after Heum denied confessing his crime, while he was being sent to 15-day judicial custody on Nov 18.

  “I didn’t confess any crime. This is too much. I’ll go back to the Netherlands,” he had said.

  The 56-year-old was arrested on November 7 following an Interpol police alert. He is also accused of uploading child pornographic material on the Internet.

  The case against Heum has been registered under the new IT Act, which came into force on October 27. If convicted, he will face a maximum punishment of seven years’ imprisonment and Rs 10 lakh fine.

  A 2002 case against Heum is also pending trial. In this case, he was accused of molesting 40 orphans at Little Home, an orphanage opened by him at Mamallapuram in Chennai.

  Heum, who came to India 30 years ago and started “social work”, stayed in Mamallapuram, where he befriended several children and started the orphanage.
  Agencies

  • vedaprakash Says:

   This is my reply to the above report:

   He has been here for nearly 30 years with a lot of friends. When he was in Mahabalipuram, hid wife was there and also his Netherlands friend! How they could have come to India? He acted in “Annamalai” – a Rajinikanth movie also in 2002! On May 5, 2002 he was arrested! Thus, he could not be missed by the police and his friends. After getting bail also he was freely moving in Chennai. How then the so-called alert notice could be issued alarming that he could escape! And by the way, why his name is mentioned variously as Willians, Wiull Heum, Wilhelmus Weijdeveld and so on?

 8. குப்புசாமி Says:

  காஞ்சியின் அவமானம், இளைஞர்களுக்கு சந்தோஷன் என்று, டென்னிஸ் செல்வன் எக்ஸ்பிரஸ்.புஸ்ஸில் பதிவு செய்திருப்பது வருத்தமாக உள்ளது.

  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. The explicit sexual acts, captured in an MMS format on: அதெப்படி அந்த குருக்கள் அத்தகைய செயல்களை செய்துகொண்டே இத்தகைய நுணுக்கமாக படமெடுத்தாரா?
  2. at least 19 files, அவ்வளவு நேரம் எடுக்கமுடியுமா?
  3. run for more than 90 minutes, and அவ்வளவு நேரத்தில் கோணம் மாறாதா?
  4. going by the the calendar hung on the wall of the sanctum sanctorum of the temple, they have been shot in the months of June, July and August of this year. பிறகு எப்படி, திடீரென்று நவம்பரில் அந்த சிடிக்கள் விற்பனைக்கு வரவேண்டும்?

  Kanchi’s shame is teens’ delight
  Dennis Selvan
  First Published : 15 Nov 2009 03:00:00 AM IST
  Last Updated : 15 Nov 2009 10:46:54 AM IST
  http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Kanchi%E2%80%99s+shame+is+teens%E2%80%99+delight&artid=pDUbK00a244=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

  KANCHEEPURAM: What is Kancheepuram’s shame seems to be sexual gratification for the teenagers of Tamil Nadu. The hardcore sexual escapades of Machcheshwara Perumal Temple archakar priest Devanathan, videotaped on his mobile phone by himself, is doing the rounds here and some of the footage have even reached foreign shores, thanks to the internet.

  The explicit sexual acts, captured in an MMS format on at least 19 files, run for more than 90 minutes, and going by the the calendar hung on the wall of the sanctum sanctorum of the temple, they have been shot in the months of June, July and August of this year. The 36-year-old archakar is seen indulging in what would normally be called x-rated sexual acts with at least four different women — from a 30-year-old sari-clad one to a salwar kameez-clad woman in her early twenties.

  The archakar, a father of two teenage daughters, hailing from Pazhaiya Seewaram near Walajabad, some 20km from Kancheepuram, was entrusted with doing poojas at the Sivalingam in the moolasthanam of one of the oldest temples in the town. In the footage he is shown taking regular breaks from his ecstatic acts to conduct poojas for waiting devotees.

  A couple of weeks ago, after the first set of the sexual footage appeared, inspector Pattabiraman of the Siva Kanchi police station started investigations, but Devanathan escaped the town with his family. The police said they were trying to locate his relatives to trace his whereabouts.

 9. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE… […]

 10. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE… […]

 11. சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப் Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: