துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா?

துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா?

கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா?
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 16:21 [IST]

http://thatstamil.oneindia.in/news/2009/11/22/will-govt-ban-camera-cell-phones.html

இவ்வாறான சர்ச்சையைக் கிளப்பிவிட்டதனால், பெண்கள் உடனடியாக பல தற்காப்பு ஆராச்சிகளில் இறங்கிவிட்டார்கள்!

துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா? பெருக்கும்போது, பெண்கள் நன்றாகக் குணிந்து பெருக்கவேண்டிய நிலையுள்ளது.

அதாவது துடைப்பம் என்று ஒன்றுள்ளது [தெரியாதவர்களுக்கு சொல்லப்படுகின்றது]. அதை வைத்துக் கொண்டு பெண்கள் தரையிலுள்ளக் குப்பகளை பெருக்குவர்.

குப்பைகளின் தன்மைக்கேற்றபடி அவற்றை பெருக்கித் தள்ள, சுத்தம் செய்ய அவர்கள் பூந்துடைப்பம், நாட்-துடைப்பம், தென்னம்-துடைப்பம் என்ற பலவகையுள்ளவற்றை உபயோகப் படுத்தி வருகிறார்கள்.

அப்பொழுது நன்றாகக் குனிந்து பெருக்கவேண்டியுள்ளது.

இந்நிலையிலும், பெண்கள் காமுகர்களின் கொடிய பார்வைகளில் சிக்கலாம். உடனே செல்போனில் படம் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே, துடைப்பங்களையும் தடைசெய்ய பெண்கள் ஆலோசனையில் உள்ளதாகத் தெரிகின்றது!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா?”

 1. குப்புசாமி Says:

  அருமை ஐயா,

  எங்களைப் போன்ற வயதான ஆட்களுக்கு சாதாரணமாக செய்திகள் பார்த்து, படித்து அளுத்து விட்டன.

  இவ்வுலகம் திருந்துமா என்று எண்ணி நொந்துவிட்டோம்.

  எனது நண்பர் சொல்லி, உமது எழுத்துகளைப் படிக்கிறேன். எனது, பேரனை வைத்து பதில் எழுதச்சொல்கிறேன்.

  [வயதாகிவிட்டது, காலம் மாறிவிட்டது, என்னால் இம்மாதிரியெல்லாம் தட்டமுடியாது]

  உண்மையை சொல்லப் பயப்படுகின்றனர், எங்கு அவரது பிழைப்புப் போய்விடுமோ என்று.

  ஐயரை நோண்டும் அதிகாரிகள், எப்படி அந்த பறங்கியனை விட்டு வைத்திருக்கின்றனர்?

  மேகவியாதிக்கு பறங்கிப் பட்டை, லேகியம், தருவானோ என்ன்வோ?

  இந்த துணுங்கரை, மாசு பிறக்கிய மேனியரை,
  மருவும் துவராடையரை, பிண்டியரை, ஊத்தை வாயரை,
  குண்டரை, புலையரை, பதர்களை, பளகர்களை, பிந்தியரை, பாஷாண்டிகளை கழுவிலேற்றினாலும், தூக்கிலேற்றினாலும் தகும்!

  ஆனால், அவர் பாதத்தை நக்கும் இந்நீசர், அவ்வாறு செய்வரோ?
  பொன், பெண், பொருள் கொண்டுக் கூட்டிக் கெடுப்பரோ?
  சட்டத்தை மிதித்து, கற்பை சூரயாடிய சோரம் போனவனுடன் கட்டித் தழுவுவரோ?
  யான் என் செய்வேன், அழுவதைத் தவிர ஈசன் பதம் பணிந்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: