சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?

சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?

அயல்நாட்டவரின் வரவு சென்னை மற்றும் புறப்பகுதிகளில் அதிகமாக அவர்களின் தேவைகளும் அதிகமாகிறது என்பது உண்மை. அனைத்துலக குற்றவாளிகளுக்கு சொர்க்க பூமியாக மாறி வருகிறது சிங்கார சென்னை. காமப்புரி சென்னை என்றும் சொல்லலாம்.

அவர்கள் கிருத்துவர்களாக இருப்பதினால் அருகிலுள்ள சர்ச்சுகளுக்கு போகிறார்கள் அல்லது அந்த சர்ச்சுகளுகுக்கு அவர்களது வருகை – டினாமினேஷன் படி – அறிவிக்கப்படுகிறது.

பிறகு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்ய சர்ச்சுகளும், சம்பந்தப் பட்ட மேனாட்டு கம்பெனிகள் மற்றும் அவர்களது இந்திய உள்ளூர் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர்.

அவ்வாறே அவர்கள் கவனிக்கப்படுகின்றனர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலிஸார் சோதனையிட்டபோது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு கிருத்துவ அனாதை இல்லத்தில் 13 ஜெர்மானியர்கள் போலீஸார் அனுமதி இல்லாமலேயே தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

13 Germans stayed in Sriperumpudur orphanage

இதை நடத்துவது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கழகம் [Society for the Educational and Economic Development (Regd)] என்ற கிருத்துவ அமைப்பு. விவரங்களுக்கு இங்கே பர்க்கவும்:

http://www.ashanet.org/projects/project-view.php?p=166

அவர்கள் தங்கியிருந்த அனாதை இல்லம் போலீஸாருக்கு எந்த தகவலையும் அறிவிக்கவில்லை!

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் சேவையே “விபச்சாரிகளின் குழந்தைகள்” பற்றியதாம்!

முதல் கவனம்: குற்றவாளிகளின் குழந்தைகள் Primary Focus: children of (ex)convicts (description)

இரண்டாவது கவனம்: விபச்சாரிகளின் குழந்தைகள் Secondary Focus: children of sex workers

மற்றது: உடல் குறைவு கொண்ட குழந்தைகள் பற்றியது. Other Focus: children with disabilities

பகுதி: ஊருக்கு வெளியில். Area: Rural

இருக்கும் சிறுவர்-சிறுமியர்: 263. Number of Children: 263

பையன்கள்-பெண்கள் விகிதாச்சாரம்: நான்கிற்கு ஒன்று. Boy/Girl Ratio: 4 : 1

அதாவது 65 / 66 சிறுமிகள்-பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள்.

“கடவுளின் ராஜ்ஜியம்” என்ற வாஞ்சுவான்சேரியில் மற்றொரு அனாதை இல்லம்! அங்கு 11 இளைஞிகள் இருக்கின்றனர். ஆனால் அதை நடத்தும் இரண்டு ஆஸ்திரேலியர்கள் எந்தவித கணக்கையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை!

Shady_homes_orphanages

சரி, ஏன் இவர்கள் இத்தகைய வேலைகளில் ஈடுப்டவேண்டும்?

குறிச்சொற்கள்: , , , , , , ,

6 பதில்கள் to “சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?”

 1. vedaprakash Says:

  Germans stayed in Sriperumbudur children’s home

  by Gokul Vannan
  First Published : 27 Nov 2009 02:09:00 AM IST
  Last Updated : 27 Nov 2009 07:58:21 AM IST
  http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Germans+stayed+in+Sriperumbudur+children%E2%80%99s+home&artid=gcZ3Y4pJ9qA=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

  CHENNAI: Searches in 19 orphanages and children’s homes in Kancheepuram district, particularly in and around Mahabalipuram, have brought to light a startling fact that 13 Germans had stayed in one of them in Sriperumbudur between June 8 and July 30 for a ‘training course on building construction’ without local police clearance.

  A team headed by Kancheepuram district SP Prem Anand Sinha found that some of the homes were not registered but received funds from abroad and that some lacked basic amenities and followed no safety norms.

  The team, also comprising officials from the revenue and social justice department, conducted the searches in the aftermath of the arrest of Briton Patrick Mathews and Dutch national Wilhelmus Weijdeveld for child abuse.

  The Germans, who stayed in the home run by an NGO, Society for Educational and Economic Development (SEED), had not followed a procedure which stipulates that foreigners must inform the local police about the purpose of their visit.

  “As per standing protocol, immigration authorities will not let foreign visitors leave the country without a clearance certificate from the local police,” an officer said and added that in this case the 13 Germans had left.

  In another home in Vanchuvancheri in Manimangalam, Children of God’s Kingdom, housing 11 girls from Vellore and Villupuram districts, no accounts were being maintained by the two aged Australians running it without a current registration under the Foreign Contribution Regulation Act, an official source said.

  The team selected homes to visit from a list of around 80 homes registered with the Department of Social Defense in the district, Sinha said.

  Since Kancheepuram district comes under a pilot project for prevention of human trafficking, ADGP Archana Ramasundaram, the State-level nodal officer for anti-human trafficking, has requested the Centre to check the flow of overseas funds to the homes.

 2. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] [16] https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fu… […]

 3. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « கிருத்துவம Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fu… […]

 4. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « இந்தியாவில Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fu… […]

 5. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fu… […]

 6. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fu… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: