சோனியா காங்கிரஸ் கவர்னரின் நிர்வாண சல்லாபம்!

சோனியா காங்கிரஸ் கவர்னரின் நிர்வாண சல்லாபம்!

ஆந்திராவின் கவர்னர் என்.டி.திவாரி என்ற சோனியா கங்கிரஸைச் சேர்ந்தவர். இவர் கவர்னராகியதும், இளம்பெண்கள், விபச்சாரிகள் முதலியோர் வேலைக்கரிகள் போர்வையில் அவர் மாளிகைக்கு அனுப்பப்பட்டனராம். அங்கு அவர்கள் கவர்னரை சந்தோசபடுத்தி வந்தனராம். ரகசியமாக வைத்த கேமரக்கள் அவரது சல்லாபங்களை படமெடுத்தது.

ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் டிவி செனல் அந்த காட்சிகளை ஒளிபரப்பியது. அதில் அவர் படுத்திருக்கிறார். மூன்று பெண்கள் அவருடன் சல்லாபிக்கிறார்கள்.  முத்தம் கொடுக்கிறார்கள்.

http://www.youtube. com/watch? v=OegTOBNK1fs& feature=youtube_ gdata

ரோம் நகரம் தீ பிடித்தபோது, நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். ஆனால் இந்த கவர்னரோ பெண்களுடன் சல்லாபதில் இருந்திருக்கிறார்!

இப்பொழுது உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, அந்த தொலைக்காட்சி அத்தகைய காட்சிக்லளை ஒளிபரப்புவதை நிறுத்தியுள்ளது!

இன்றைய 26-12-2009 செய்திகள்:

சர்ச்சையில் சிக்கி சரிந்த, எப்படி இருந்த திவாரி..!
சனிக்கிழமை, டிசம்பர் 26, 2009, 11:01[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tiwari-lands-a-controversy-over-tv.html

ஏபிஎன் ஆந்திரஜோதி: ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டு தற்போது திவாரியின் ராஜினாமாவால் ஓய்ந்துள்ளது. ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை நேற்று வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது.உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர்.

ரோஹித் சர்மா பிரச்சினை: இவர் பெண் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்ற இளைஞர் திவாரி மீது வழக்கு தொடர்ந்தார்.அதில், எனது தந்தை என்.டி.திவாரி. அவருக்கும், எனது தாய்க்கும் இடையில் ஏற்பட்ட உறவில்தான் நான் பிறந்தேன். எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.இதுதொடர்பாக விளக்கம் அளித்த திவாரி, ரோஹித்தின் தாயார் உஜ்வாலா சர்மா தவறானவர். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் ரோஹித் சர்மா என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார்.இருப்பினும் இந்த வழக்கு கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தப்பித்தார் திவாரி. இந்த நிலையில், ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கினார் திவாரி.ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.

அந்தக் காட்சி…ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.ஒரு காட்சியி்ல் படுக்கையில் படுத்துக் கிடக்கிறார் திவாரி. அவரை ஒரு பெண் உடலில் ஆடையின்றி முத்தம் கொடுக்கிறார். இன்னொரு காட்சியில் வாயோடு வாய் வைத்து முத்தமிடுகிறார். மற்றொரு காட்சியில் அவரது காலுக்குக் கீழ் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறார்.ஆளுநர் பதவிக்குரிய கெளரவத்தை கெடுக்கும் வகையில், மகா களங்கமாக அமைந்துள்ளது இந்த காட்சிகள்.

அம்பலப்படுத்திய ராதிகா...திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

சமீபத்தில் எடுக்கப்பட்ட காட்சி ராதிகா ஏபிஎன் ஆந்திரஜோதி டிவிக்கு அளித்துள்ள திவாரி தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டதாம்.திவாரியால் தனது காரியம் நடக்காத கோபத்தில், பெண்களை அவரிடம் அனுப்பியபோது ரகசிய கேமராவால் அதை படமாக்கி விட்டார் ராதிகா. பின்னர் சிடியில் அதைப் போட்டு ஏபிஎன் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்.இதுகுறித்து ஏபிஎன் தொலைக்காட்சி நிறுவனத்தாரிடம் சிடியுடன் அணுகிய ராதிகா, அவர்களிடம், நான் கடந்த ஒரு மாதமாக ஆந்திர கவர்னர் மாளிகைக்கு பெண்களை அனுப்பி வந்தேன். இந்த சி.டி.யில் பதிவான செக்ஸ் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.அவர் கொடுத்த காட்சிகளைப் பார்த்த ஏபிஎன் தொலைக்காட்சியினர், அதில் இருப்பது திவாரிதான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அதை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆந்திரஜோதி டிவி எடிட்டர் ராதாகிருஷ்ணா கூறுகையில், உண்மையில் ஆந்திராவுக்கும், ராஜ்பவனுக்கும் களங்கத்தையும், அவதூறையும் ஏற்படுத்தியவர் திவாரிதான். நாங்கள் அல்ல. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட திவாரிதான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கதவை மூடிய சபீதா ரெட்டி…இந்த சம்பவம் குறித்து ஆந்திர அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது வேகமாக தனது காரின் கதவை மூடியபடி கிளம்பிச் சென்று விட்டார் ரெட்டி.திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியிருந்தன.திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பாலியல் புகார்: பதவி விலகினார் என்.டி. திவாரி
சனி, 26 டிசம்பர் 2009( 17:54 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/national/0912/26/1091226054_1.htm

பாலியல் குற்றச்சாற்றுக்கு ஆளான ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது ஆளுநர் பதவியை விட்டு விலகியிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் இருந்து வெளிவரும் தனியார் தொலைக்காட்சி சேனலில், திவாரி 3 இளம்பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மகளிர் அமைப்பினரும், ஆந்திராவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. ஆளுநர் மாளிகை முன்பு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தம்மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாற்றை மறுத்தார் என்.டி. திவாரி.
இதனிடையே தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக என்.டி. திவாரி அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். திவாரியின் பதவி விலகல் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. தம் மீதான புகாருக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. திவாரியின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியானது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் புதுடெல்லியில் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து விடக்கூடும் என்பதால், திவாரியை பதவி விலகுமாறு ஏற்கனேவே கட்சி மேலிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாநில அரசிடம் திவாரிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. முன்னதாக ஏ.பி.என் ஆந்திர ஜோதி தொலைக்காட்சி சேனல், திவாரி குறித்த காட்சிகளை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் உயர் நீதிமன்றத்தை அணுகி கேட்டுக் கொண்டது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “சோனியா காங்கிரஸ் கவர்னரின் நிர்வாண சல்லாபம்!”

 1. vedaprakash Says:

  HC asks channel to stop airing Andhra governor’s alleged sex clips

  http://www.hindustantimes.com/HC-asks-channel-to-stop-airing-Andhra-governor-s-alleged-sex-clips/H1-Article1-490467.aspx

  New Delhi, December 25, 2009
  First Published: 17:08 IST(25/12/2009)
  Last Updated: 17:20 IST(25/12/2009)

  The Andhra Pradesh High Court has prevented a private TV channel from telecasting clippings on sex scandal reportedly involving Andhra Pradesh Governor ND Tiwari with immediate effect.

  Meanwhile, the channel has stopped the live telecast of story following the court order.

  The video clip showed an 85-year old man, purportedly Tiwari, lying naked in the bed with three women.

  The court passed the order on a PIL after the images hit the TV screens on Friday morning.

 2. vedaprakash Says:

  ఆంధ్రజ్యోతి ‘గవర్నర్- సెక్స్’ క్లిప్స్ పై భిన్నాభిప్రాయాలు
  శుక్రవారం, డిసెంబర్ 25, 2009, 12:25[IST]
  http://thatstelugu.oneindia.in/news/2009/12/25/controversy-on-andhra-jyothi-tv-clips-251209.html

  హైదరాబాద్: ఆంధ్రజ్యోతి టీవీ చానల్ నేడు ప్రసారం చేసిన గవర్నర్ ఎన్ డి తివారీ “రాసలీల”ల క్లిప్స్ వివాదాస్పదమయ్యాయి. ఇతర చానళ్ళ వారు వాటిని ఎటూ ప్రసారం చేయలేరు కాబట్టి అది అనైతికమని ప్రచారం చేస్తున్నాయి. ఒక్కసారిగా రేటింగ్స్ పెంచుకోడానికి ఆంధ్రజ్యోతి టీవీ చానల్ అలా చేస్తోందని జనాంతికంగాను, బ్లాగుల్లోను ఇతర టీవీ చానళ్ళ సిబ్బంది పెడుతున్నారు. రాష్ట్రానికి సంబంధించినంతవరకు అత్యున్నత రాజ్యాంగ పదవిలో ఉన్న తివారీపై స్టింగ్ ఆపరేషన్ జరగడంపై అనేక రకాల అభిప్రాయాలు వ్యక్తమవుతున్నాయి.

  గవర్నర్ ఎన్ డి తివారీ రాసలీలలను ఆంధ్రజ్యోతి చానల్ నేటి ఉదయం బయటపెట్టింది. సెక్స్ వర్కర్లను దేశంలోని వివిధ ప్రాంతాల నుంచి తెప్పించుకుని వారిని రాజ్ భవన్ లో తోటమాలీలుగా పెట్టుకుని వారితో 85 ఏళ్ల తివారీ రాసలీలలు సాగిస్తున్నట్టు సీక్రెట్ కెమెరాల ద్వారా ఈ చానల్ బయటపెట్టింది. నగ్నంగా గవర్నర్ గారు ఆ అమ్మాయిలను కూడా నగ్నంగా మార్చి మసాజ్, ఇతర పనులు చేయించుకుంటున్నట్టు ఈ క్లిప్స్ బయటపెట్టాయి. ఈ వార్త ఇప్పుడు రాష్ట్రంలోనే కాదు దేశ వ్యాప్తంగా సంచలనం సృష్టిస్తోంది. ప్రాంతాల మధ్య పోరాటాల ద్వారా దేశమంతటా వార్తల్లో ఉన్న ఆంధ్రప్రదేశ్ ఇప్పుడు గవర్నర్ రాసలీలల విషయంలోనూ ముందు ఉంది. రాష్ట్రంలో రాజ్యాంగ సంక్షోభం ఏర్పడిన తరుణంలో ఎంతో అప్రమత్తంగా ఉండాల్సిన బాధ్యత గల గవర్నర్ ఇలా వ్యవహరించడం విమర్శలకు దారి తీసింది.

  గవర్నర్ తివారీ ద్వారా తనకో కొడుకు పుట్టాడంటూ ఒక యువతి కోర్టుకెక్కిన విషయం తెలిసిందే. ఆ తర్వాత ఆయన కొన్ని స్టార్ హోటళ్ళలో జరిగే కార్యక్రమాల్లో పాల్గొని బహిరంగంగా మందుకొడుతున్న వార్తలు కూడా బయటికి వచ్చాయి. కేంద్రానికి ఈ విషయంలో స్పష్టమైన సమాచారం అందిందని, ఎటూ ఆయనను మార్చి దిగ్విజయ్ సింగ్ ను కానీ ఉమన్ చాందీని కానీ నియమిస్తారని వార్తలు ఇంతకు ముందే వచ్చాయి. రాజ్ భవన్ ను అపవిత్రం చేసిన తివారీపై కొన్ని గంటల్లోనే వేటుపడే అవకాశముందని తెలుస్తోంది.

 3. vedaprakash Says:

  ABN Andhra Jyoti stops telecast of video footage, involving ND Tiwari
  Posted on 25 December 2009

  http://www.thefirstreporter.com/general/abn-andhra-jyoti-stops-telecast-video-footage-involving-tiwari/

  In a latest development, Andhra Pradesh High court has instructed ABN Andhra Jyothi news channel to stops telecast of video footage, involving AP Governor ND Tiwari, on their network.

  P Sridhar Rao, chief principle secretary, Andhra Pradesh has asked the ABN Andhra Jyothi TV to stop the telecast of show with immediate effect. And ABN Andhra Jyothi has stopped the live telecast of story on their network following the HyderabadHigh Court order.

  The video clip showed an old man was lying naked in the bed with three women. The video clip, which was taken from a spy camera are shown on ABN Andhra Jyoti TV channel with censor cuts.

  Reports suggest that, the involved girls were brought from various corners of the country and place them as workers in Raj Bhavan (official resident), by following a phone call from ND Tiwari’s Office.

 4. vedaprakash Says:

  தள்ளாத வயதிலும் தினமும் மூன்று பெண்களை வரவழைத்து, ‘மசாஜ்’ செய்து கொண்ட திவாரி
  டிசம்பர் 27,2009,00:00 IST
  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6075

  ஆந்திர கவர்னர் பதவியில் இருந்து விலகியுள்ள என்.டி. திவாரி, பெண் ஒருவர் மூலமாகவே தற்போதைய சிக்கலில் மாட்டியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள் ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: என்.டி. திவாரி; வயது 86. இவர் சிக்கலில் மாட்ட காரணமாக இருந்தவர், ராதிகா என்ற பெண். திவாரிக்கு மிகவும் அறிமுகமானவர். உ.பி., முதல்வராக திவாரி பதவி வகித்த போதே, அவரை ராதிகாவுக்கு நன்கு தெரியும்.

  ரியல் எஸ் டேட் தொழில் நடத்தி வந்த ராதிகா, தொழில் ரீதியாக அப் போது திவாரியை அடிக்கடி சந்தித் துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, தொடர்ந்து நீடித்துள் ளது. ஆந்திராவின் கடப்பா அருகேயுள்ள சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க ராதிகா விரும்பினார். இதற்கு, ஆந்திர கவர்னராக இருந்த திவாரியின் உதவியை நாடினார். அவரும் உதவ சம்மதம் தெரிவித்தார். இதற்காக திவாரியிடம் அதிகாரியாக உள்ள ஆர்யேந்திர சர்மாவிடம், மிகப் பெரிய தொகையை ராதிகா கொடுத்துள் ளார். ஆனால், எதிர் பார்த்தபடி வேலை முடித்துக் கொடுக்கவில்லை திவாரி. கொடுத்த பணமும் ராதிகா திரும்ப கேட்ட போது, அவரை வேறு வழியில் மிரட்டியுள்ளார் திவாரி. அதற்கு பழிவாங் கும் வகையில் தான், ராதிகா செயல் பட் டுள்ளார்.

  இதுபற்றி ராதிகா கூறியதாவது: என்.டி. திவாரியுடன் எனக்கு நீண்ட நாட்களாகவே நல்ல பழக் கம். சுரங்கத் தொழிலில் எனக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தார். அதற்கு பிரதிபலனாக, நான் ஒரு ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது என்னவென்று கேட்ட போது, நான் உறைந்து போனேன். அவர் கேட்டது இளம் பெண்களை. ஆம். கவர்னர் மாளிகைக்கு தினமும் இளம் பெண்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். காரியம் ஆக வேண்டுமே என்பதற்காக, நானும் அதற்கு சம்மதித் தேன். டில்லி ஆந்திர பவனில் உள்ள இளம் பெண்களை, ஐதராபாத் கவர்னர் மாளிகைக்கு அழைத்து வந்தேன். அவர்களை ஆர்யேந்திரா சர்மாவிடம் ஒப்படைப்பேன். அவரும் இந்த பெண்கள் கவர்னர் மாளிகை பணியாளர்கள் என்று கூறி, திவாரியிடம் அழைத்து செல்வார். திவாரிக்கு தினமும், மூன்று பெண்கள் வேண்டும். காலையில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்வார். பிறகு சிறிது நேரம் தன் னை பார்ப்பவர்களிடம் உட் கார்ந்து பேசுவார். பகல் உணவு முடிந்த பிறகு மீண் டும் அவருக்கு இன்னொரு பெண் தேவைப்படும். நானும் அனுப்பி வைப்பேன். மீண்டும் மாலை விருந் தினர்களுடன் உட்கார்ந்து பேசுவார். மறுபடியும் இரவு அவருக்கு பெண் தேவைப்படுவாள். நானும் அனுப்பி வைப்பேன். இப்படி தினமும் அவரது பாலியல் ஆசைக்கு, பல பெண்களை அனுப்பி வைத் துள்ளேன்.

  திவாரி ஒரு பெண் பித்தர். தினமும் பெண்கள் இல்லாமல் தூங்க மாட்டார். கவர்னர் மாளிகையை ஒரு விபசார விடுதியாகவே அவர் மாற்றிவிட்டார். அவர் உல்லாசம் அனுபவித்த பெண்களை, கவர்னர் மாளிகைக்கு வரும் தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பார். இதில், பல எம்.பி.,க்களுக்கும் தொடர்பு உண்டு. அந்த எம்.பி.,க்களின் பெயர் எதுவும் எனக்கு தெரியாது. ஆளைப் பார்த் தால் அடையாளம் காட்ட முடியும். இவ்வாறு ராதிகா கூறினார்.

  மூன்று மாதங்களுக்கு முன்பே என்.டி. திவாரியின் காமலீலைகள் அடங்கிய கேசட்டை, பத்திரிக்கை அலுவலகத்துக்கு ராதிகா கொண்டு வந்து கொடுத்து, விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சொல் வது உண்மையா, பொய்யா என்று தெரியாது என்பதால், எந்தப் பத்திரிகையும் அதை வெளியிடாமல் காலம் கடத்தி வந்தன. மூன்று மாத கண் காணிப்புக்கு பின்னரே, ராதிகா சொல் வது உண்மை என்பது தெரிய வந்தது.

 5. குப்புசாமி Says:

  கிழட்டுப் பயலிற்கே இப்படி தினம் மூன்று-நான்கு கேட்கிறதென்றல், மறவர்களைப் பற்றி என்ன சொல்வது?

  கைகாலம், காலம் கெட்டுக் கிடக்கிறது என்று எப்படி சொல்ல?

  பெண்களை, பெண்ணேக் கூட்டிக் கொடுத்திருக்கிறாள். பிறகு மாட்டிவைத்திருக்கிறாள்.

  மாட்டிக்கொண்ட 80க்கு மேலான கிழம் இது. மாட்டிக்கொள்ளாமல் 80க்கு மேலெயிருக்கும், உலாவரும் கிழங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

  ஆமாம், இதென்னய்யா, தெலுங்கில் போட்டு உயிரை எடுக்கிறீர். அதை தமிழில் போட்டால், என் போன்ற கிழங்களும் படிக்கும்!

 6. சூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்! | பெண்களின் Says:

  […] [2] https://socialterrorism.wordpress.com/2009/12/25/sex-of-sonia-minister-tiwari/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: