அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?

அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?

© வேதபிரகாஷ்

சிறுவர்-சிறுமியர் செக்ஸ்: வெளிப்படும் அமைப்பு-முறை: வில் ஹியூம்[1], மாத்யூஸ்[2] முதலியோரைத் தொடர்ந்து அமலன் வருகிறான். தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய துரதிருஷ்டமான விஷயங்கள் அசாதாரணமான சமுகத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. அதனை, செய்திகள் போல கேட்டு, பார்த்து, உணர்ச்சியில்லாமல் இருந்துவிடமுடியாது. ஒரு பெண்ணைப் பெற்றவனுக்குத் தான் அந்த வலி, துயரம், அவமனம்…………………முதலியவைத் தெரியும். மற்றவர்களுக்கு, தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாகயிருக்குமே என்றுதான் தோன்றும். ஆகவே, இவ்விஷயத்தை ஆராயவேண்டியுள்ளது:

·         இந்தியாவைப் பொறுத்தமட்டிலும், ஏழ்மை என்ற நிலைக்காட்டி, இவ்வாறு கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவது எந்தவிதத்தில் நியாயம்?

·         இதன் பின்னணி என்ன?

·         அவர்கள் ஏன் அத்தகைய மனநிலையில் இருக்கவேண்டும்?

·         தாங்கள் மிகவும் நாகரிகமானவர்கள் என்றுக் காட்டிக் கொண்டு, இப்படி இத்தகைய விலன்கினும் கீழான காரியங்களில் ஈடுபடுகின்றனர்?

·         நிறையப் படித்திருக்கிறோம் என்று வேறு காட்டிக்கொள்கிறார்கள்! டாக்டர் அஃப் பிலோசோஃபி, தியாலஜி, B.Th., M.Th., D.Th………….இத்யாதிகள். இவை இவர்களுக்கு என்னத்தான் சொல்லிக் கொடுக்கிறது?

·         எதுதான் அவ்வாறு அவர்களைத் தூண்டுகிறது?

முதலிய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இங்கு கிருத்துவர்களை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம், ஏனெனில் உலகம் முழுவதிலும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களிடையே குறிப்பிட்ட பொது அம்சங்கள், முறைகள், வெளிப்பாடுகள் (modus operandi), நிச்சயமாக, அவர்கள் அத்தகைய மனோநிலைய அடையச் காரணமாக இருப்பவை என்ன என்பதுதான் குற்றவியல், மனோதத்துவ மற்றும் சமூக-மனிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக இருக்கிறது.

ஊடகங்கள், செய்திகள், உண்மை நிகழ்வுகள்: நிச்சயமாக இந்த ஆய்வு ஊடக செய்திகள் மற்றும் தனிப்பட்டமுறையில் விசாரித்து தெரிந்துகொள்ளும் விவரங்களின் ஆதாரமாகத்தான் உள்ளது. செய்திகள் இவ்வாறு வருகின்றன:

மாணவியுடன் ஓடிப்போனது ஏன்? ஆசிரியர் வாக்குமூலம்

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தில், மாணவியை கடத்தி கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அமலன் தானாகவே வந்து எம்.கே.பி.

`வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ 17 வயது மாணவியை கடத்திய 47 வயது …

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

சென்னையில் 17 வயது மாணவியை கடத்தி கற்பழித்ததாக புகார் கூறப்பட்ட 47 வயது ஆசிரியர் தானாகவே வந்து போலீசில் சரண் அடைந்தார். `வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ மிகவும் கொடூரமான

சென்னை: டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்தி கற்பழித்துவிட்டு …

தட்ஸ்தமிழ் – ‎13 மணிநேரம் முன்பு‎

கடந்தவாரம் சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ்2 மாணவியை அப்பள்ளி ஆசிரியரே கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவியை கடத்தி கற்பழித்ததாக ஆசிரியர் மீது வழக்கு …

தினத் தந்தி – ‎12 ஜன., 2010‎

மாணவியை கடத்தி கற்பழித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மாணவி படித்த பள்ளிக்கூடம் முன் பெற்றோர்கள் கூடி போராட்டம் நடத்தினார்கள். சென்னையை அடுத்த கொடுங்கையூர்

பள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய …

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎

சென்னையில் பள்ளித்தலைமையாசிரியருடன் மாயமான பிளஸ்2 மாணவி இன்று நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். கொடுங்கையூர் எத்திராஜ் சாமி சாலையில் தனியார் பள்ளியில்

இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. அல்லது நிருபர்கள் தெரிந்தோ தெரியாமலேயோ, உண்மைகளை குறைவாக அல்லது மாற்றி கூறியுள்ளனர்.

ரகசிய வாக்குமூலங்கள் என்றவை ஊடகங்களில் வதந்திகளாக வருவது: நீதிபதியிடம், மாஜிஸ்டிரேட்டிடம், போலீஸிடம் ரகசிய வாக்குமூலம் கொடுப்பது, எப்படி ஊடகங்கள் வெளியிடுகின்றன? இது புவனேஸ்வரி, வில் ஹியூம், தேவநாதன், தேவநாதனை மயக்கிய நான்கைந்து பெண்கள், ஹேமலதா, ஸ்ரீகுமார்.முதலியோர் விவகாரக்களிலும் வெளிப்படுகின்றன. இந்த அமலன் விஷயத்திலும் அவ்வாறாகவே உள்ளது! மற்ற செய்திகளைப் போன்று, இவற்றை ஜனரஞ்சக-மனோரஞ்சக-உணர்வுகளையூட்டும் ரீதீயில் வெளியிடக்கூடாது. சமூகத்தைப் பாதிப்பதால், உண்மையைக் கூறவேண்டும், இல்லையென்றால் சும்மாவே இருக்கலாம்.

ஏழ்மையை நியாயப்படுத்தும் போக்கு: அமலன், “தன்னிடம் டியூஸன் படிக்கவரும் மாணவிக்குப் படிக்க வசதியில்லை, அதனால் அவளை மயக்கி, கற்பழித்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்”, என்றவிதத்தில் சொல்தில் ஏதாவது நியாயப்படுத்தக் கூடிய விவரம் உள்ளதா? 1997ல் தனது மனைவி விபத்தில் அடிபட்டபோது, லதாவின் பெற்றொர்கள் உதவினர், அதனால் பழக்கம் ஏற்பட்டது என்பது, இலவசமாக லதாவிற்கு டியூஸன் சொல்லிக் கொடுக்கும் வரை முடிந்துள்ளது. பணம் கொடுத்து உதவியதாக இப்பொழுது செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் “பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக் கூடாது” என்பார்கள். ஆனால் வைக்க எல்லோரும் ஒப்புக் கொண்டூவிட்டார்கள், அமலன் தனது மலத்தை ஊக்கிவிட்டு ஜெயித்துவிட்டான். ஆகவே, இனி பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர நினைக்கும் மாணவி இப்படி இருப்பாளா? இனி லதாவை எடுத்துக் கொண்டால், 17வயது பாப்பா, குழந்தை என்று நினைக்கலாம். ஊடகங்கள் அப்படி சொல்லிதான் ஏமாற்றுகின்றன! ஆனால், இவளுக்கு எப்படி அவனுடன் எல்லோரும் பார்க்கும் நிலையில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, பல ஊர்களுக்குச் செல்ல முடிந்தது? லாட்ஜுகளில் தங்க மனம் வந்தது? “தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்”, என்று சொல்லும்போது, ஏதாவது ஒரு நேரத்தில், அதனை சொல்லியிருக்காலாமே? அல்லது ஃபோன் செய்து அவனது வக்கிரத்தை வெளியிட்டிருக்கலாமே?

தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்: அமலனின் இந்த மிரட்டலின் மர்மம் என்ன? உண்மையிலேயே, இந்த மிரட்டல் ஒரு பெண்ணை அப்படி வந்துவிடத் தூண்டுமா? இல்லை, அதற்கும் மேலே அமலன் கையாண்ட யுக்தி என்ன? போலீசார், அமலன் வேலை பார்த்த பள்ளி, கலாவுடன் படித்த மாணவிகள், அமலனின் மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கலகலப்பாக பழகும் குணம் கொண்ட கலாவின் அழகில் மயங்கிய அமலன், கலாவை தனது காதல் வலையில் விழ வைக்க திட்டமிட்டார். “நீ பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற, என்னிடம் டியூஷன் படி,’ என்று வற்புறுத்தி வந்தார். அமலன் வற்புறுத்தலால் கலாவும் கடந்த மூன்று மாதங்களாக டியூஷன் சென்றார்.

காமம் கலந்த காதல் வலை வீசிய அமலன்: பாடம் நடத்தும்போது, “செக்ஸ்’ சம்பந்தமாக ஜோக்குகள் அடிப்பது, ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்களை கலாவிடம் காட்டி, மிகவும் ஜோவியலாக அமலன் பழகியுள்ளார்.மெல்ல, மெல்ல காமம் கலந்த காதல் வலை வீசினார். அதில், கலா சிக்கினார். அமலனின் நடவடிக்கையை அறிந்த ஆரோக்கியமேரி, கணவரை கண்டித்துள்ளார். அதற்கு,”கலாவை என் மகளாக பாவிக்கிறேன்’ என்று, சமாதானப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர்களின் காதல் விவகாரம் வெளியில் பரவத் துவங்கியது, அமலனின் வாக்குமூலம் அவனுடைய கொடூரக் காமகுணத்தைத் தான் காட்டுகிறது. அதனை மறைக்க லதா நன்றாக படிக்கிறாள், அவள் படிக்க வசைதியில்லை, மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்[3] என்பதெல்லாம் அத்தகைய காம-இச்சையை மறைக்கும் போக்காக இருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல்[4], அவன் மனைவிக்கு, இவனது லீலைகள் நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தெய்வத்தின் மீதான காதலும், காமமும்: மோட்டார் சைக்கிளிலேயே வேளாங்கண்ணி சென்றார் என்றதிலிருந்து அங்கு மதரீதியாக மூளைச்சலவை செய்துள்ளார் என்று தெரிகிறது. நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்[5] என்றதிலிருந்து அவளது மனத்தில் இருந்த குழப்பங்களை அதாவது தான் எப்படி அவனுக்கு இரண்டாவது பெண்டாட்டியாக இருக்கமுடியும், தான் இந்து, அவன் கிருத்துவன், மேரி ஒப்புக்கொள்வாளா முதலியவற்றை வேளாங்கண்ணியில் மதரீதியில் விளக்கம் அளித்து சமாதானம் செய்திருப்பான். லதாவிற்கு 18 வயது ஆனவுடன் கல்யாணம் செய்து கொண்டு பிறக்ய் அவளது பெற்றோர்களை சமாதானப் படுத்திவிடலாம், ஒரு வக்கீல் மூலம் லதாவை போலீஸாரிடம் ஒப்படைத்தேன் என்பதெல்லாம் அவனது குறுகிய ஆனால் கொடூரமான சட்டமீறல்களின் வக்கிரத்தையும், காமக்குரூரத்தையும்தான் காட்டுகிறது. பிறகு அவளே தனது வாக்குமூலத்தில் சொல்கிறாள், அமலன் தனது பெற்றோர்களை கொலைசெய்துவிடுவதாகத் தன்னை மிரட்டி கடத்தி சென்றதாகவும் நாகபட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் லாட்ஜில் தங்க வைத்து தன்னை பலவந்தபடுத்தி கற்பழித்ததாகவும் தெரிவிக்கிறாள். அமலன் சென்னையிலேயே முக்கிய புள்ளி ஒருவர் வீட்டிலேயே அடைக்கலமாக தங்கியிருப்பதாக செய்தி வெளியானது[6]. நேற்று முந்தினம் அவர் வேலைபார்த்த பள்ளிக்கு வந்ததாகச் சொல்லப் பட்டது.

சமூகத்தை சீரழிக்கும் நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும்: வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் தங்களது அடையாளங்களை மறைக்க முகமூடிகள் அணியலாம். ஆனால், சமூகத்தை சீரழிக்கும் இந்த நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும். “முக்கியப் புள்ளி” என்று மறைப்பானேன்? அவனது மகளை அவ்வாறு செய்தால், அப்புள்ளி சும்மா இருக்குமா? ஊடகங்கள் ஏன் அவனை மறைக்கவேண்டும்?

டான் பாஸ்கோவில் ஒரு மாணவி மர்ம முறையில் சாவு, மற்றொரு மாணவி கற்பழிப்பு: ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், இந்நிலையில் மற்றொரு மாணவியை ஆசிரியரே கடத்திச் சென்று கற்பழித்த சம்பவமும் நடத்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பெற்றோர் கூறினர்[7]. பிறகு எதற்கு அந்த மாணவியின் சாவை மறைத்துவவட்டனர்? முழு விவரங்களை ஏன் வெளியிடவில்லை?

டான் பாஸ்கோ சரித்திரமே அத்தகைய குற்றங்களை நிறையவே எடுத்துக் காட்டுகின்றன[8]: டான் பாஸ்கோ ஆரம்பித்து வைத்த “செலேஸியன் சங்கத்தின்” (Salesian Society) கிருத்துவர்கள்தாம் அதிகமான இவகையான செக்ஸ் லிலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உலகமெலாம் நடக்கும் அத்தகைய கொடுமைகளினின்று அறியலாம்[9]. அதனை “செலேஸியன் செக்ஸ் குற்றம்” என்றே அழைக்கின்றனர்[10]. டான் பாஸ்கோ என்ற கிருத்துவ பாதிரியின் சரித்திரமே மர்மங்களில் புதைந்து கிடக்கின்றன. கனவுகளிலேயே மூழ்கியிருந்த டான் பாஸ்கோவின் அதிசயங்களே அலாதியானதுதான்! கனவிலேயே (phedophile) சிறுவர்-சிறுமியர் செக்ஸ் குற்றவாளிகளைப் பிடிப்பாராம்[11]! எனவே, இதனை முழுமையாக ஆராயவேண்டும். இந்திய மதத்தை ஆராயும் கிருத்துவர்கள், மேனாட்டவர்கள், இதைப் பற்றிய உன்மைகளையும் சொல்லவேண்டும். அதென்ன டான் பாஸ்கோவைப் பின்பற்றினால் அல்லது அம்மடாலயங்களில் பயிற்சி பெற்றால், “செலேஸியன் செக்ஸ் குற்றம்” செய்யத்தூண்டுமா? அப்படியென்றால், டான் பாஸ்கோவின் கனவுகள், மர்மங்கள் வேறுவிதமாகத்தான் இருந்திருக்கவேண்டும்!

வேளாங்கண்ணி தேவாலய கெஸ்ட் ஹவுஸ் காமகளியாட்ட கூடமாகிறது! கடந்த அக்டோபர் 5-ம்தேதி 2008ல், செல்வராஜ் பாதிரி, ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்து, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில்[12] ஸ்டெல்லா மேரியை `சகோதரி”(!) என்று கூறி தங்க வைத்திருக்கிறார்[13]. எட்டாம் தேடிவரை அவர்கள் அரையில் என்னசெய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 8-ம் தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய…. குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல். அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது. வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார்.ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில் இவர் பங்குத் தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.

`நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”: முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் விசாரித்தபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்[14]. “செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”என்று கூறுவது இவரது ஸ்டைல். இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது’” என்ற அவர்கள்,
இன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள். “ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது. பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்’” என்றனர்.

2010ல் பாதிரியாரின் காமகளியாட்டம்[15]: வேளாங்கண்ணி [velankanni] சர்ச் [church] பாதிரியாரால். இந்த காம லீலை புனித வெள்ளி [good friday] அன்று பாதிரியாரின் அறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாதிரியார் அறையினில் நுழைந்தவுடன் ரெடி ஆகீருக்கும் கன்னியாஸ்திரி மன்மத லீலை ஆரம்பமாக்கி அனைத்தும்  நடக்கிறது. வீடியோ பாதியாரால் எடுக்கப்பட்டுள்ளது[16]. ஊடகங்களின் பாரபட்சம் முன்னமே எடுத்துக் காட்டப் பட்டது[17].

இறையியலில் பட்டம் பெற்ற அமலன் அதே பாணியைப் பின்பற்றினாரா? கிருத்துவ இறையியல் குறிப்பாக செக்ஸ் குற்றங்களுக்கு இடங்கொடுக்கிறது என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்[18]. கன்னியாஸ்திரீகள் அவ்வாறு செக்ஸிற்கு பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. இநிதியாவிலேயே அப்பழக்கம், வழக்கம் இருந்தது, அபயா வழக்கு முதலியவை எடுத்துக் காட்டின. அமலனும் அதே மாதிரியான பாணியைப் பின்பற்றியுள்ளது தெரிகின்றது. முதலில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி மயக்கியுள்ளார். அவளது குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். வேலாங்கண்ணி தேவாலாய கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளார். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”, என்று அமலன் சொன்னானா இல்லையா என்று லதாவிற்கு மட்டும்தான் தெரியும்! ஆனால், “நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்”, லதா என்று சொன்னதிலிருந்து, அவ்வாறே நடந்தது போலும்!

© வேதபிரகாஷ்

14-01-2010


[1] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/12/60/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II!, https://socialterrorism.wordpress.com/2009/12/12/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[2] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=540429&disdate=1/14/2010

[4] வேதபிரகாஷ், மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்!, இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/12/22/ மாணவியுடன் –செக்ஸ்- லீலையி/

[5] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15295

[6] http://www.dailythanthi.com/article.asp?NewsID=540434&disdate=1/14/2010

[7] http://thatstamil.oneindia.in/news/2010/01/12/parents-protest-against-school-admin.html

[8] http://brokenrites.alphalink.com.au/nletter/page163-evans.html.

[9] www.lawyersandsettlements.com/…/salesian_priests_rev_stephen_whelan_sexual_abuse.html

[10] www.grahamwilmer.org.uk/page16.html

[11] Bert Ghezzi, Mystics & Miracles: True Stories of Lives Touched by God, Loyola Press, USA, 2004, p.142.

[12] வி ஹியூம் நடத்தி வந்த அனாதை இல்லம், பிறகு காமக்களியாட்டக் கூடமாகியது, அதன் பெயரும், இம்மாதிரியான பெயர் கொண்டதுதான் – லிட்டில் ஹோம், அதாவது “சின்ன வீடு”!

[13] http://devapriyaji.wordpress.com/2009/10/17/படுகொலையான-.பலான-பாதிரி… /

[14] http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-19/pg2.php

[15] முதலில் “நக்கீரன்” பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி ஒன்றும் வெளியிடாதது ஆச்சரியமாக உள்ளது.

[16] http://goodtamilnews.blogspot.com/2010/01/velaankanni-paathiriyaar-sex-video.html

[17] வேதபிரகாஷ், கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/கோவிகளுக்குள்-அர்ச்சக/

வேதபிரகாஷ், துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/துடைப்பம்-விளக்குமாறு-த /

[18] Berthrong, John H., Love, Lust, and Sex: A Christian Perspective, Buddhist-Christian Studies – Volume 24, 2004, pp. 3-22. சுருக்கத்தை இங்கே பார்க்கவும்:

http://muse.jhu.edu/login?uri=/journals/buddhist-christian_studies/v024/24.1berthrong.html

Mark D. Jordan, The Invention of Sodomy in Christian Theology,  University of Chicago Press

http://www.goddess.org/sabrina/theology.html

4 பதில்கள் to “அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?”

  1. vedaprakash Says:

    அதிர்ச்சியில் பெற்றோர்:
    http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6193

    கோவை, பொள்ளாச்சி கக்கன் காலனியைச் சேர்ந்த சார்லஸ் மகள் சில்வியாமேரி(16), கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என விரும்பினார்.

    இதற்காக, எருக்கஞ்சேரி டான் போஸ்கோ பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மீடிய வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளி வளாகத்தில் கன்னியாஸ்திரிகள் தங்கும் அறையிலேயே தங்கியிருந்தார்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பள்ளி முதல் மாடியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    படிப்பில் கவனம் செலுத்தாமல் பெயிலானதால், தற்கொலை செய்த கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், சில்வியாமேரி மரணத்திற்கான உண்மைக் காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.

    இந்நிலையில், அப் பள்ளி தலைமை ஆசிரியரால் மீண்டும் ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

  2. vedaprakash Says:

    பிளஸ்-2 மாணவியை திருமண ஆசைகாட்டி கடத்தினார் கற்பழிப்பு …
    தினத் தந்தி – ‎10 ஜன., 2010‎

    ஆசிரியர் அமலன் மேலும் பல மாணவிகளிடம் டியூசன் சொல்லி கொடுக்கும் போது செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது…………………. …

    அம்மாணவிகள் உண்மையை சொல்லலாமே?

  3. vedaprakash Says:

    ரோச்லின், பத்தாவது படித்த இளம்பெண் மாயம்!
    http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tiruvarur

    திருவாரூர்:திருவாரூரில் நகை மற்றும் பணத்துடன் இளம்பெண் தலைமறைவானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:திருவாரூர் அருகே பவித்ரமாணிக்கத்தை சேர்ந்தவர் சிலுவைநாதன் (55). இவரது மகள் ரோஸ்லின் (20). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் திருமணமாகாத நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சிலுவைநாதன் தனது மனைவியுடன் மூத்த மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் ரோஸ்லின் இல்லாதது கண்டு திடுக்கிட்டார். மேலும் வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து சிலுவைநாதன் கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சார்லஸ் நெப்போலியன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  4. vedaprakash Says:

    சென்னை மாணவி கடத்தி கொலை
    Wednesday, 13 January, 2010 03:53 PM
    http://www.maalaisudar.com/newsindex.php?id=33282%20&%20section=24

    காஞ்சிபுரம், ஜன. 13: சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீ பெரும்புதூர் அருகே முட்புதரில் பிணமாக வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
    .
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரீ பெரும்புதூர் அருகே நாவலூர் குப்பம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய் முட்புதரில் அரை நிர்வாண நிலையில் 18 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது. இது பற்றி பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முட்புதரில் பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. இறந்த பெண்ணின் பெயர் ஊர், விலாசம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து, இந்த பெண்ணின் சடலம் பற்றிய அடையாளங்கள் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் படத்தில் காணப்படுவது தனது மகள் பவானி (வயது 17) என்று போலீசில் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பவானி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5ம் தேதியன்று டியூசனுக்கு சென்ற பவானி வீடு திரும்பவில்லை. இரண்டு நாள் வரை பவானியை தேடிய அவரது பெற்றோர் கடந்த 7ம் தேதியன்று கொரட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதற்கிடையில், கடந்த 6ம் தேதியன்று நாவலூர் குப்பம் பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரட்டூரில் இருந்த மாணவி பவானியை யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொலையாளிகள் பவானிக்கு தெரிந்த நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பவானியின் பெற்றோரிடம் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் குறித்தும் சந்தேகப்படும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: