குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

சென்னை உயர்நீதி மன்றம் வில் ஹியூமிற்கு கொடுத்த பிணைவிடுதலையை ரத்துச் செய்தது!

HC stays Dutchman’s bail in child porn case

TIMES NEWS NETWORK

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/05/08&PageLabel=3&EntityId=Ar00302&ViewMode=HTML&GZ=T

வில் ஹியூமை சிறைச்சாலைக்கு வெளியே விட்டால் தப்பித்துவிடுவான்“, சொல்வது அரசுத்தரப்பு வக்கீல்!: Chennai: The Madras High Court has stayed the bail granted to Dutch national Wilhelmus Weijdeveld, arrested in November last year on charges of uploading pornographic pictures of children on the internet from his Choolaimedu residence here.  Justice CS Karnan stayed his release after government advocate A Saravanan submitted that the magistrate had wrongly granted him bail and ordered his release even though the chargesheet had been filed by the Central Crime Branch police. If Wilhelmus, who is lodged in a special camp for foreigners, is allowed to remain outside the prison he might abscond, Saravanan argued.
மாஜிஸ்டிரேட் எப்படி தவறுதலாக விடுவித்திருக்கலாம்? அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம்? அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா? ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம்! ஆகவே, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து இப்படி அனுகூலமாகச் செயல்படுவது சந்தேகத்தைத் தான் எழுப்புகிறது.

பழையக் குற்றங்களைத் தவிர்த்து நீதிமன்ற அமர்வுகள் செல்லும் விதமும் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன: Concurring with these submissions and admitting the petition filed by the inspector of cyber crime cell of CCB on Friday, Justice Karnan also ordered notices to Wilhelmus. According to the prosecution, Wilhelmus was found to be uploading child pornographic pictures on the internet after a tip-off from the Child Exploitation on Online Protection Centre through Interpol in 2009. Invoking Section 67 of the Information Technology (Amendment) Act, a criminal case was registered and the 56-year-old Dutchman was arrested on November 6, 2009. During investigation, the police found that the accused had abused children in the neighbourhood as well, and hence added another charge punishable under Section 377 (unnatural offences) of the Indian Penal Code.
விஞ்ஞான முறைப்படியான கருத்தைப் பெறமுடியவில்லை” சொல்வது கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்!:Explaining the reason for the police’s failure to file chargesheet within the 90-day period, after which an accused would get a statutory right to be released on bail, the investigation officer, inspector S Gladson Jose, said in the petition that the delay was because the scientific opinion of the analyst could not be obtained at short notice.
However, even before Wilhelmus could produce sureties for his release, the CCB filed the chargesheet on April 1. Once the chargesheet is filed, the right of the accused to go out on bail after the 90-day period would lapse, and he has to file bail pleas afresh before the court conducting the trial, the petition said. In the case of Wilhelmus, after a fast track court refused his bail plea, he approached the magistrate court again and convinced it to release him on bail, Jose said.
NO RESPITE: Wilhelmus

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?”

 1. vedaprakash Says:

  11,700 குழந்தைகள் மையம் திறப்பு: கீதா ஜீவன்
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33943

  தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களுக்கு நான்கு ஆண்டுகளில் 63கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி பேசுகையில்,

  இந்த விழாவில் 169 பேருக்கு 33 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மகள்களின் திருமணத்திற்கு சீர்வரிசை செய்ய முடியாத நிலையில் பெற்றோர் இருந்தனர். இதை கருத்தில் கொண்ட முதல்வர் கருணாநிதி, 1989ம் ஆண்டு இத்திட்டத்தை துவக்கி 5,000 ரூபாய் வழங்கினார்.கடந்த 1996ம் ஆண்டு பத்தாயிரம் ரூபாயாகவும், 2006ம் ஆண்டில் 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தினார்.

  தற்போது 20 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளில் சமூக நலத் திட்டங்களுக்காக 63 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. விதவை, மறுமணம், மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் நிதியுதவி பெற பத்தாம் வகுப்பு படித்திருப்பது கட்டாயமில்லை. பெண் குழந்தைகளை பாதுகாக்க இரு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலும் மூன்று குழந்தைகள் பெயரிலும் பணம் டிபாசிட் செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 69 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. புதிதாக 11 ஆயிரத்து 700 குழந்தைகள் மையம் திறக்கப்பட்டுள்ளது என்று கீதாஜீவன் தெரிவித்தார்.

 2. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] [5] https://socialterrorism.wordpress.com/2010/05/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0-%E0%AE… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: