சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த “ரொமான்ஸ்” நீதிபதி கைது!

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்தரொமான்ஸ்நீதிபதி கைது!

பிரபல குற்றவியல் வழக்கறிஞர்: நியூயார்க்கில், சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை  சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்[1].  இது குறித்து நியூயார்க் போஸ்ட்  பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார்[2]. இவர் பிரசித்தி பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். பல கற்பழிப்பாளர்களை ஜெயிலிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3].

James_gibbons_headshot

James_gibbons_headshot

“ரோமான்சில்” ஈடுபட்ட வழக்கறிஞர்[4]: 47 வயதான இவர், மற்றொரு ஜீன் எம்ஹோஃப் என்ற 31 வயதான துணை வழக்கறிஞருடன் “ரோமான்சில்” ஈடுபட்டபோது, மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஒரு ஆண்குழந்தையும் பிறந்ததாம்!

Judge James Gibbons

Judge James Gibbons

சட்டங்களை மீறியதால் பதவி விலகல்: அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இதனால், பல சட்டப்பிரிவுகளை மீறியதற்காகக் குற்றத்தை செய்தவராக உள்ளார், இருப்பினும் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்[5]. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


[1] தினமலர், சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது, ஆகஸ்ட் 30, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73258

[2] http://www.nypost.com/p/news/local/manhattan/judge_pix_called_kid_porn_CjD6zuSc3wfwwJsqUW4uHI

[3] http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork

[4] Read more: http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork#ixzz0y6aZQiJJ

[5] http://www.nydailynews.com/ny_local/2010/08/29/2010-08-29_porn_judges_neighbors_say_theyre_still_in_state_of_shock.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த “ரொமான்ஸ்” நீதிபதி கைது!”

  1. M. Nachiappan Says:

    நம்ப ஊர் நீதிபடிகள் மாட்டிக் கொள்ளவில்லை அவ்வளவு தான்.

    இல்லை, படங்கள் எல்லாம் வேண்டாம் நேராகவே பார்த்துவிடலாம் என்றிருந்தால், இப்பிரச்சினையே வராது.

    இப்பொழுது இந்தியாவில், ஏன் தமிழகத்திலும், நீதிபத்களாக இருந்தவர்கள் எல்லோருமே கோடிகள் வைத்திருக்கிறார்களே? அதெப்படி? நீதிபதிகளுக்கு அவ்வளவு சம்பளமா கிடைக்கிறது?

    அவர்களுடைய வீடுகளைப் பர்த்தால் பிரம்மாண்டமாக இருக்கிறது. சினிமாக்காரர்களையும் மிஞ்சக்கூடிய அளவில் பல வசதிகளுடன் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது என்றால் ஆச்சரியம் தான்!

  2. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

    […] https://socialterrorism.wordpress.com/2010/08/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%… […]

  3. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

    […] https://socialterrorism.wordpress.com/2010/08/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: