சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி!


சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி.,

 

உண்மையிலேயே, இவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளாரா அல்லது மற்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப எழுப்பியுள்ளாரா என்பது தெரியவில்லை.

இருப்பினும், தமிழகத்தைப்  பொறுத்த மட்டிலுமே[1], அதிலும் சென்னையிலேயே பலமுறை வெளிநாட்டு ஃபிடோஃபைல் எனப்படும் செக்ஸ்-குற்றவாளிகள், தப்பி சுற்றி வரும் பாலியல் குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இன்டர்போல் எச்சரிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள்[2], மேனாட்டவர்கள்[3] இங்கு வந்து பாலியல் குற்றங்களில்[4] ஈடுபட்டு[5], கைதாகி, பலர் தப்பித்து, சிலர் அகப்பட்டு, தண்டனைப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்[6] என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். கிருத்துவ மாநாடுகளே இதைப்பற்றி சென்னையிலேயே விவாதித்துள்ளன[7].

தமிழகத்திலேயே குழந்தைகள் கடத்தல், விற்றல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது என்ற காரியங்கள் கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அப்பொழுது இவ்விவகாரங்களை ஊடகங்கள் அமுக்கி வாசித்துக் கொண்டிருந்தன அல்லது சம்பந்தப் பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். இப்பொழுது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன[8]. சமூக விரோத செயல்களுக்காக ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு[9]. இப்படி முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

 

பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ள ராமசுப்பு, பல மாநிலங்களில் ஆண்டுதோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 44 ஆயிரம் என்கிற கணக்கு தெரிய வருகிறது. இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[10]. மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் பலர், குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்கப்படுகின்றனர்[11]. இன்னும் சிலர் பிச்சையெடுக்கும தொழிலிலும் பணத்திற்காக பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடமும் விற்றுவிடுகின்றனர்[12]. இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் நாடு முழுவதும் 800 கும்பல்கள் செயல்படுவது பதற வைக்கும் விஷயம். எனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்யவும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியா பாலியல் குற்றங்கள் அரங்கேற தேர்ந்தெடுக்கப்பட்டது போல, அத்தகைய செக்ஸ்-குற்றங்கள் அதிகமாகி வருவதைக் கண்டு, உச்சநீதி மன்றம் கடந்த ஜனவரி 2010ல் எச்சரிதுள்ளது[13]. அனாதை இல்லங்கள் நடத்துவதே குழந்தைகளிலிருந்து வளர்த்து அவர்களை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காகத்தான் என்று பலமுறை கிருத்துவர்கள் சிக்கியுள்ளனர்[14]. அபயகேந்திரங்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் வெளிவந்துள்ளது[15]. சென்னையே செக்ஸ் நகரமாகி விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது[16].


[5] https://socialterrorism.wordpress.com/2010/05/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/

https://socialterrorism.wordpress.com/2010/04/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/

https://socialterrorism.wordpress.com/2010/03/30/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/

https://socialterrorism.wordpress.com/2010/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-2/

https://socialterrorism.wordpress.com/2010/02/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி!”

 1. vedaprakash Says:

  Indian priest faces jail term for sex abuse
  http://www.deccanherald.com/content/64356/indian-priest-faces-jail-term.html

  Rome, April 17 (IANS/AKI): An Indian priest who confessed to sexually abusing a 10-year-old girl in the central Italian province of Abruzzo could face up to 12 years in jail.

  Under Italian law, the penalty for sexual violence against a child under the age of 14 ranges from six to 12 years.

  The 40-year-old priest, who has been named as ‘David’, comes from the southern city of Madurai in Tamil Nadu.

  He was released from prison in the town of Teramo, 175 km northeast of Rome, Thursday and remains under house arrest in an undisclosed location, believed to be a local convent.

  “He is feeling relieved now that he is under house arrest,” said Davide Pagnottella, a priest and friend from the Teramo diocese told AKI.

  Pagnottella said it was not clear when the priest’s court hearing would be held since the timetable was up to the judiciary.
  He it should be recognised as “an isolated case” and justice should be allowed to take its course.

  “He has suffered a great deal because he understands the seriousness of what he has done,” Pagnottella said.

  “Naturally he is part of a culture that is very different to our own,” he said.
  “He is having trouble with the language, and this has created more problems on top of his psychological pain.”

  Pagnottella said the priest had not had any contact with his ailing mother since he returned to Italy from India Monday.

  The priest Wednesday admitted to visiting the girl at her home Dec 19 last year and after offering her a Santa Claus doll placed her hand on his genital area.
  His defence lawyer Giovanni Gebbia could not be contacted Friday but previously declined to discuss the potential sentence his client may face.

  He said his client had been singled out because of the “current climate” after a wave of sexual abuse allegations by priests has shaken the Catholic Church in the US, Germany, Ireland, Italy and several other countries.
  The Vatican is now strongly urging bishops to report abuse cases to civil authorities if required by local law.

 2. vedaprakash Says:

  Paedophile back in jail after India court ruling

  BEHIND BARS Alan Waters

  Published on Tuesday 22 March 2011 03:46
  http://www.portsmouth.co.uk/news/law-and-order/paedophile_back_in_jail_after_india_court_ruling_1_2523122

  A PAEDOPHILE is back behind bars in India after his acquittal for abusing homeless boys in a Mumbai shelter was overturned.

  Alan Waters, a retired naval officer from Portchester, and his friend Duncan Grant, a charity worker, were freed in 2008 by judges at the city’s High Court, who cited a ‘lack of evidence provided by the prosecution’.

  But the acquittals were quashed last week by the country’s Supreme Court, which ordered them to serve the rest of their six-year jail terms and pay damages and fines imposed.

  Waters, 63, and Grant, 67, who had to remain in the country pending the appeal, were rearrested by Indian police and are being held in custody before returning to prison today.

  Grant has already served three years and two months, while Waters has served five.

  The pair were found guilty in 2006 of carrying out the abuse at the Anchorage shelter in Mumbai.

  Grant, from Hampstead, north London, had set up Anchorage Shelters, a home for street children accommodating around 90 boys, and Waters, was a frequent visitor.

  Officers launched an investigation after a complaint from a 15-year-old boy about repeated sexual and physical abuse by the pair. Four other boys also made similar complaints

 3. vedaprakash Says:

  Roman Catholic sex abuse cases by country
  http://en.wikipedia.org/wiki/Roman_Catholic_sex_abuse_cases_by_country
  நாடுவாரியான ரோமன் கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள் என்ற தலைப்பில் விகிபீடியாவில் இப்படி கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவைப் பற்றி ஒன்றுமே குறிபிடப்படாமல் இருப்பது, சர்ச்சுகளின் சாமர்த்தியம் அல்லது விகிலீக்கின் பாரபடமான போக்கு என்று நன்றகவே தெரிகிறது.
  Diocese of Crookston (USA)

  Rev. Joseph Palanivel Jeyapaul was charged with molesting two teenage girls at a Catholic church in Greenbush, Minnesota, a small rural town near the Canadian border. The abuse occurred in 2004, and charges were filed in 2006 and amended in 2007.[58] Without facing legal punishment, Jevapaul returned to his home diocese in Ootacamund, India, where today he works in the church’s diocesan office. A Roseau County, Minnesota attorney is seeking to extradite the priest from India in a criminal case involving one of the girls.[59] The Archbishop of Madras, India (Madras is now called “Chennai”) has asked Jeyapaul to return to the US to face the charges.[60] Jevapaul has said that he will not fight extradition if the US seeks it.[61]
  ^ Stephen J. Lee (April 6, 2010). “Former Greenbush Priest Charged with Sexual Assault”. Grand Forks Herald.
  ^ Laurie Goodstein (April 6, 2010). “Priest Charged in US is Still Serving in India”. The New York Times.
  ^ Times of India. April 6, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-04-06/india/28139754_1_diocese-jeyapaul-sexual-abuse.
  ^ “Priest Accused of US Abuse Won’t Fight Extradition”. Associated Press. April 6, 2010.

 4. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « கிருத்துவம Says:

  […] https://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/ […]

 5. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « இந்தியாவில Says:

  […] https://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/ […]

 6. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

  […] https://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/ […]

 7. சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது! | இ Says:

  […] https://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: