அஜித் மூத்ராலயம் – மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

அஜித் மூத்ராலயம் – மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

Ajit muthralayam - Ajit Urinal in Jalana

நீர் இல்லாவிட்டால் என்ன செய்வது, அணைகளில் நான் மூத்திரம் பெய்தா நிரப்ப முடியும் என்று நக்கலடித்த அஜித் பவாரின் பெயரையே மூத்திர-கக்கூஸுக்கு[1] பொறுத்தமாக வைத்து விட்டனர் மராத்தியர்! ஜல்னா என்ற இடத்தில் உள்ள மூத்திர-கக்கூஸின் சுவர்களில் அத்தகைய பெயர் கொண்ட சுவரொட்டியை ஒட்டி வைத்துள்ளனர்[2]. சட்ட சபையிலும் இதைப் பற்றி இரண்டாவது நாளாக கூச்சல்-வாதங்கள் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது[3].

Indian urinal

அஜித் மூத்ராலயம்அஜித் ஒண்ணுக்கு போகுமிடம்: சிறுநீர் கழிக்குமிடங்களில் ஆண்-பெண் என்று எடுத்துக் காட்டும் வகையில், ஆண்-பெண்  உருவங்கள், படங்கள் வைப்பதுண்டு. தமிழகத்தில் வழக்கம்போல / பழக்கம்போல நடிகை-நடிகர் படங்களை வைக்கிறார்கள். ஆனால், வரட்சியில் வாடுகின்ற மரத்வாடாவிலுள்ள ஜல்னா என்ற ஊரிலுள்ள சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு  அஜித் மூத்ராலயம்  (अजीत मूत्रालय / पेशाब घर) என்று பெயர் கொண்ட பட-சுவரொட்டியை ஒட்டி வைத்துள்ளனர்[4]. வழக்கம் போல, காங்கிரஸ்காரர்கள் இவற்றையெல்லாம் துரடைத்துக் கொண்டு போய்விடுவார்கள், கவலைப்படமாட்டார்கள்.

ajit_pawar_waterloo-courtesy-IBN-CNN

अजीत पवार के नाम से पेशाब घरमुंबई, मंगलवार, 9 अप्रैल 2013( 16:54 IST )

 मुंबई। अपने विवादित बयानों के लिए भले ही महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार ने भले ही माफी मांग ली हो, लेकिन लोगों ने उन्हें माफ नहीं किया है।

सूखा प्रभावित आम आदमी पार्टी के कार्यकताओं ने एक मूत्रालय पर अजीत पवार का पोस्टर लगा दिया, जिस पर लिखा है अजीत मूत्रालय[5]

अरविंद केजरीवाल की पार्टी पवार के उस बयान का विरोध कर रही है जिसमें उन्होंने कहा था कि अगर बांधों में पानी नहीं है तो क्या उन्हें पेशाब से भर दें। इस बीच पवार ने सोमवार को पानी की कमी और बिजली कटौती के बारे में अपनी विवादित टिप्पणी के लिए राज्य विधानसभा में माफी मांगी। (एजेंसियां)

தமிழகத்து திராவிட வீரர்களுக்கு இத்துணிவு வருமா? எதற்கு-எதற்கோ சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று மடலேறும் அடலேறுகள் புறப்படுகிறார்கள். தமது இனமானத் தலைவர் ஆணையிட்டதும் களத்திற்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், இம்மாதிரி செய்வதில்லையே?

வேதபிரகாஷ்

10-04-2013


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “அஜித் மூத்ராலயம் – மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!”

  1. மூத்திர அமைச்சர் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் ஊழல் – குடிக்க நீரில்லை, ஆனால் ஐபிஎல், சினிமா, தொ Says:

    […] […]

  2. ஒண்ணுக்கு போதலும், உண்ணாவிரதம் இருத்தலும் – கருணாநிதியை மிஞ்சிய அஜித் பவார்! | சமூகத் தீவிரவாத Says:

    […] [2] https://socialterrorism.wordpress.com/2013/04/10/urinal-named-after-ajit-pawar-in-jalna/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: